1 இராஜாக்கள் 15 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

அபியாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது; அபியாமுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

1 இராஜாக்கள் (1 Kings) 15:7 - Tamil bible image quotes