1 இராஜாக்கள் 13 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய வார்த்தையால் குறித்திருந்த அடையாளத்தின்படியே பலிபீடம் வெடித்து, சாம்பல் பலிபீடத்திலிருந்து கொட்டுண்டுபோயிற்று.

1 இராஜாக்கள் (1 Kings) 13:5 - Tamil bible image quotes