1 இராஜாக்கள் 12 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான நுகத்தையும் இலகுவாக்கும்; அப்பொழுது உம்மை சேவிப்போம் என்றார்கள்.

1 இராஜாக்கள் (1 Kings) 12:4 - Tamil bible image quotes