1 இராஜாக்கள் 12 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

என் தகப்பன உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று ஜனங்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தான்.

1 இராஜாக்கள் (1 Kings) 12:14 - Tamil bible image quotes