1 இராஜாக்கள் 11 வது அதிகாரம் மற்றும் 43 வது வசனம்

சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ரெகொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

1 இராஜாக்கள் (1 Kings) 11:43 - Tamil bible image quotes