1 இராஜாக்கள் 1 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

அப்பொழுது நாத்தான் சாலொமோனின் தாயாகிய பத்சேபாளை நோக்கி: நம்முடைய ஆண்டவனாகிய தாவீதுக்குத் தெரியாமல், ஆகீத்தின் குமாரனாகிய அதோனியா ராஜாவாகிற செய்தியை நீ கேட்கவில்லையா?

1 இராஜாக்கள் (1 Kings) 1:11 - Tamil bible image quotes