1 நாளாகமம் 7 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

ஊசியின் குமாரரில் ஒருவன் இஸ்ரகியா; இஸ்ரகியாவின் குமாரர், மிகாயேல், ஒபதியா, யோவேல், இஷியா என்பவர்கள்; இவர்கள் ஐந்துபேரும் தலைவராயிருந்தார்கள்.

1 நாளாகமம் (1 Chronicles) 7:3 - Tamil bible image quotes