1 நாளாகமம் 7 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

மனாசேயின் புத்திரரில் ஒருவன் குலஸ்திரீயினிடத்தில் பிறந்த அஸ்ரியேல்; அவன் மறுமனையாட்டியாகிய அராமிய ஸ்திரீயினிடத்தில் கீலேயாத்தின் தகப்பனாகிய மாகீர் பிறந்தான்.

1 நாளாகமம் (1 Chronicles) 7:14 - Tamil bible image quotes