1 நாளாகமம் 6 வது அதிகாரம் மற்றும் 78 வது வசனம்

எரிகோவுக்கு அப்புறமாயிருக்கிற யோர்தானுக்கு அப்பாலே யோர்தானுக்குக் கிழக்கே இருக்கிற ரூபன் கோத்திரத்திலே வனாந்தரத்திலுள்ள பேசேரும் அதின் வெளிநிலங்களும், யாத்சாவும் அதின் வெளிநிலங்களும்,

1 நாளாகமம் (1 Chronicles) 6:78 - Tamil bible image quotes