1 நாளாகமம் 6 வது அதிகாரம் மற்றும் 76 வது வசனம்

நப்தலி கோத்திரத்திலே கலிலேயாவிலிருக்கிற கேதேசும் அதின் வெளிநிலங்களும், அம்மோனும் அதின் வெளிநிலங்களும், கீரியாத்தாயிமும் அதின் வெளிநிலங்களும் இருந்தது.

1 நாளாகமம் (1 Chronicles) 6:76 - Tamil bible image quotes