1 நாளாகமம் 4 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

யூதாவின் குமாரனாகிய சேலாகின் புத்திரர்: லேக்காவூர் மூப்பனான ஏரும், மரேசாவூர் மூப்பனான லாதாகும், மெல்லிய புடவை நெய்த அஸ்பெயா வீட்டு வம்சங்களும்.

1 நாளாகமம் (1 Chronicles) 4:21 - Tamil bible image quotes