1 நாளாகமம் 4 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

எஸ்றாவின் குமாரர் யெத்தேர், மேரேத், ஏப்பேர், யாலோன்; மேரேத்தின் பெண்ஜாதி மிரியாமையும், சம்மாயியையும், எஸ்தெமோவா ஊருக்கு மூப்பனான இஸ்பாவையும் பெற்றாள்.

1 நாளாகமம் (1 Chronicles) 4:17 - Tamil bible image quotes