1 நாளாகமம் 3 வது அதிகாரம் மற்றும் 4 வது வசனம்

இந்த ஆறு குமாரர் அவனுக்கு எப்ரோனிலே பிறந்தார்கள்; அங்கே ஏழு வருஷமும் ஆறு மாதமும் அரசாண்டான்; எருசலேமிலோ முப்பத்துமூன்று வருஷம் அரசாண்டான்.

1 நாளாகமம் (1 Chronicles) 3:4 - Tamil bible image quotes