1 நாளாகமம் 3 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

தாவீதுக்கு எப்ரோனிலே பிறந்த குமாரர்: யெஸ்ரெயேல் ஊராளான அகிநோவாமிடத்தில் பிறந்த அம்னோன் முதற்பேறானவன்; கர்மேலின் ஊராளான அபிகாயேலிடத்தில் பிறந்த கீலேயாப் இரண்டாம் குமாரன்.

1 நாளாகமம் (1 Chronicles) 3:1 - Tamil bible image quotes