1 நாளாகமம் 28 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

அவர் என்னை நோக்கி: உன் குமாரனாகிய சாலொமோனே என் ஆலயத்தையும் என் பிராகாரங்களையும் கட்டக்கடவன்; அவனை எனக்குக் குமாரனாகத் தெரிந்துகொண்டேன்; நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்.

1 நாளாகமம் (1 Chronicles) 28:6 - Tamil bible image quotes