1 நாளாகமம் 28 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

தூபங்காட்டும் பீடத்திற்கு நிறையின்படி வேண்டிய புடமிடப்பட்ட பொன்னையும் கொடுத்து, செட்டைகளை விரித்துக் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை மூடும் பொன் கேருபீன்களான வாகனத்தின் மாதிரியையும் கொடுத்து,

1 நாளாகமம் (1 Chronicles) 28:18 - Tamil bible image quotes