1 நாளாகமம் 27 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்கள்: ரூபனியருக்குத் தலைவன் சிக்ரியின் குமாரன் எலியேசர்; சிமியோனியருக்கு மாக்காவின் குமாரன் செப்பத்தியா.

1 நாளாகமம் (1 Chronicles) 27:16 - Tamil bible image quotes