1 நாளாகமம் 26 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

வாசல்காக்கிறவர்களின் வகுப்புகளாவன: கோராகியர் சந்ததியான ஆசாபின் புத்திரரிலே கோரேயின் குமாரன் மெஷெலேமியா என்பவன்.

1 நாளாகமம் (1 Chronicles) 26:1 - Tamil bible image quotes