1 நாளாகமம் 22 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

அவன் தன் குமாரனாகிய சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்காக அவனுக்குக் கட்டளைகொடுத்து,

1 நாளாகமம் (1 Chronicles) 22:6 - Tamil bible image quotes