1 நாளாகமம் 22 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

கர்த்தர் இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த நியமங்களையும் நியாயங்களையும் செய்ய நீ கவனமாயிருந்தால் பாக்கியவானாயிருப்பாய்; நீ பலங்கொண்டு தைரியமாயிரு, பயப்படாமலும் கலங்காமலும் இரு.

1 நாளாகமம் (1 Chronicles) 22:13 - Tamil bible image quotes