1 நாளாகமம் 22 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

அப்பொழுது தாவீது: தேவனாகிய கர்த்தருடைய ஆலயம் இருக்கும் ஸ்தலம் இதுவே; இஸ்ரவேல் பலியிடும் சர்வாங்க தகனபலிபீடம் இருக்கும் ஸ்தலமும் இதுவே என்றான்.

1 நாளாகமம் (1 Chronicles) 22:1 - Tamil bible image quotes