1 நாளாகமம் 21 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

ஒர்னான் திரும்பிப் பார்த்தான்; அவனும் அவனோடிருக்கிற அவனுடைய நாலு குமாரரும் அந்த தேவதூதனைக் கண்டு ஒளித்துக்கொண்டார்கள்; ஒர்னானோ போரடித்துக்கொண்டிருந்தான்.

1 நாளாகமம் (1 Chronicles) 21:20 - Tamil bible image quotes