1 நாளாகமம் 21 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அப்படியே தாவீது யோவாபையும், ஜனத்தின் சேர்வைக்காரரையும் நோக்கி: நீங்கள் போய், பெயெர்செபாதொடங்கித் தாண்மட்டும் இருக்கிற இஸ்ரவேலை எண்ணி, அவர்கள் இலக்கத்தை நான் அறியும்படிக்கு, என்னிடத்தில் கொண்டு வாருங்கள் என்றான்.

1 நாளாகமம் (1 Chronicles) 21:2 - Tamil bible image quotes