1 நாளாகமம் 19 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைக் கண்டபோது, அவர்கள் நதிக்கு அப்புறத்திலிருக்கிற சீரியரை வரவழைத்தார்கள்; ஆதாரேசரின் படைத்தலைவனாகிய சோப்பாக் அவர்களுக்கு முன்னாலே நடந்துபோனான்.

1 நாளாகமம் (1 Chronicles) 19:16 - Tamil bible image quotes