1 நாளாகமம் 17 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

இப்போதும், நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை ஆட்டுமந்தையைவிட்டு எடுத்து,

1 நாளாகமம் (1 Chronicles) 17:7 - Tamil bible image quotes