1 நாளாகமம் 17 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

உமது ஜனமாகிய இஸ்ரவேலர் என்றைக்கும் உமது ஜனமாயிருப்பதற்கு அவர்களை நிலைப்படுத்தி, கர்த்தராகிய நீர்தாமே அவர்களுக்கு தேவனானீர்.

1 நாளாகமம் (1 Chronicles) 17:22 - Tamil bible image quotes