1 நாளாகமம் 17 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

கர்த்தாவே, நாங்கள் எங்கள் காதுகளால் கேட்ட எல்லாவற்றின்படியும் தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத் தவிர வேறே தேவனும் இல்லை.

1 நாளாகமம் (1 Chronicles) 17:20 - Tamil bible image quotes