1 நாளாகமம் 17 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

அப்பொழுது தாவீது ராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்திலிருந்து: தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்?

1 நாளாகமம் (1 Chronicles) 17:16 - Tamil bible image quotes