1 நாளாகமம் 17 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

தாவீது தன் வீட்டிலே வாசமாயிருக்கிறபோது, அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், நான் கேதுருமர வீட்டிலே வாசம்பண்ணுகிறேன்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின்கீழ் இருக்கிறது என்றான்.

1 நாளாகமம் (1 Chronicles) 17:1 - Tamil bible image quotes