1 நாளாகமம் 16 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய சந்நிதியில் பிரவேசியுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.

1 நாளாகமம் (1 Chronicles) 16:29 - Tamil bible image quotes