1 நாளாகமம் 16 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள்.

1 நாளாகமம் (1 Chronicles) 16:1 - Tamil bible image quotes