1 நாளாகமம் 15 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி, தாவீதின் நகரமட்டும் வந்தபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணி வழியாய்ப் பார்த்து, தாவீது ராஜா ஆடிப்பாடி வருகிறதைக் கண்டு, அவனைத் தன் இருதயத்திலே அவமதித்தாள்.

1 நாளாகமம் (1 Chronicles) 15:29 - Tamil bible image quotes