1 நாளாகமம் 15 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியருக்கு தேவன் அநுக்கிரகம் பண்ணினபடியால், அவர்கள் ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டார்கள்.

1 நாளாகமம் (1 Chronicles) 15:26 - Tamil bible image quotes