1 நாளாகமம் 15 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

செபனியா, யோசபாத், நெதனெயேல், அமாசாயி, சகரியா, பெனாயா, எலியேசர் என்னும் ஆசாரியர் தேவனுடைய பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதினார்கள்; ஓபேத்ஏதோமும், எகியாவும் பெட்டிக்கு வாசல் காவலாளராயிருந்தார்கள்.

1 நாளாகமம் (1 Chronicles) 15:24 - Tamil bible image quotes