1 நாளாகமம் 15 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

அவன் தனக்குத் தாவீதின் நகரத்தில் வீடுகளை உண்டாக்கி, தேவனுடைய பெட்டிக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கு ஒரு கூடாரத்தைப் போட்டான்.

1 நாளாகமம் (1 Chronicles) 15:1 - Tamil bible image quotes