1 நாளாகமம் 11 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

இராணுவத்திலிருந்த மற்றப் பராக்கிரமசாலிகள்: யோவாபின் தம்பி ஆசகேல், பெத்லகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் ஏல்க்கானான்.

1 நாளாகமம் (1 Chronicles) 11:26 - Tamil bible image quotes