சங்கீதம் 29 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்; கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார்.

சங்கீதம் (Psalms) 29:8 - Tamil bible image quotes