செப்பனியா 1 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும், கர்த்தரைத் தேடாமலும், அவரைக்குறித்து விசாரியாமலுமிருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்.

செப்பனியா (Zephaniah) 1:6 - Tamil bible image quotes