சகரியா 9 வது அதிகாரம் மற்றும் 17 வது வசனம்

அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது? தானியம் வாலிபரையும், புது திராட்சரசம் கன்னிகைகளையும் வளர்க்கும்.

சகரியா (Zechariah) 9:17 - Tamil bible image quotes