சகரியா 14 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

அந்நாளிலே கர்த்தரால் பெரிய கலக்கம் அவர்களுக்குள் உண்டாகும்; அவனவன் தன்தன் அயலானின் கையைப் பிடிப்பான்; அவனவனுடைய கை அவனவன் அயலானுடைய கைக்கு விரோதமாக எழும்பும்.

சகரியா (Zechariah) 14:13 - Tamil bible image quotes