சகரியா 10 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

மேய்ப்பருக்கு விரோதமாக என் கோபம் மூண்டது; கடாக்களைத் தண்டித்தேன்; சேனைகளின் கர்த்தர் யூதா வம்சத்தாராகிய தமது மந்தையை விசாரித்து, அவர்களை யுத்தத்திலே தமது சிறந்த குதிரையாக நிறுத்துவார்.

சகரியா (Zechariah) 10:3 - Tamil bible image quotes