சகரியா 1 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக்கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார்.

சகரியா (Zechariah) 1:19 - Tamil bible image quotes