சகரியா 1 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் எட்டாம் மாதத்திலே இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரனாகிய சகரியாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தை:

சகரியா (Zechariah) 1:1 - Tamil bible image quotes