உன்னதப்பாட்டு 5 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

ஸ்திரீகளுக்குள் ரூபவதியே! மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? நீ இப்படி எங்களை ஆணையிட, மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்?

உன்னதப்பாட்டு (Song of Songs) 5:9 - Tamil bible image quotes