உன்னதப்பாட்டு 4 வது அதிகாரம் மற்றும் 8 வது வசனம்

லீபனோனிலிருந்து என்னோடே வா, என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா. அமனாவின் கொடுமுடியிலிருந்தும், சேனீர் எர்மோனின் கொடுமுடியிலிருந்தும், சிங்கங்களின் தாபரங்களிலிருந்தும், சிவிங்கிகளின் மலைகளிலிருந்தும் கீழே பார்.

உன்னதப்பாட்டு (Song of Songs) 4:8 - Tamil bible image quotes