ரோமர் 8 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல.

ரோமர் (Romans) 8:9 - Tamil bible image quotes