ரோமர் 8 வது அதிகாரம் மற்றும் 39 வது வசனம்

உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்,

ரோமர் (Romans) 8:39 - Tamil bible image quotes