ரோமர் 4 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான்.

ரோமர் (Romans) 4:18 - Tamil bible image quotes