ரோமர் 2 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.

ரோமர் (Romans) 2:5 - Tamil bible image quotes