ரோமர் 16 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள். அகாயாவிலே கிறிஸ்துவுக்கு முதற்பலனாகிய என் பிரியமான எப்பனெத்தை வாழ்த்துங்கள்.

ரோமர் (Romans) 16:5 - Tamil bible image quotes